17th July 2019 18:40:20 Hours
புதிய டில்லி தூதரகத்திற்கான பாதுகாப்பு தொடர்பாடல் அதிகாரி பிரிகேடியர் டைடஷ் சிமன் அவர்கள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இராணுவ தரப்பிலான இருதரப்பு விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி வாய்ப்புகளை விரிவு படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இறுதியில் இருவர்களுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டது. best Running shoes brand | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE