Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 20:15:50 Hours

இராணுவத்தினருக்கு பி.எச்.ஐ பயிற்ச்சி

இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 25 படையினருக்கு இராணுவ பொது சுகாதார ஆய்வாளர் பயிற்ச்சி அழிக்கப்பட்டு பின்னர் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது (10) ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு நாரஹென்பிட்ட இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இப் பயிற்ச்சியானது இராணுவத் தளபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டதுடன் நாடு முழுவதும் பொது சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறையும் இராணுவ படைத் தளங்களின் பொது சுகாதார ஆய்வாளர்களின் நடைமுறைகளை மேம் படுத்திகொள்ளும் நிமித்தம் இப் பயற்ச்சிகள் மேற் கொள்ளப்பட்;டன.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் பொது சுகாதார ஆய்வாகத்தின் பணிப்பாளர் மற்றும் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டு சான்றிதல் வழங்கினார். latest jordan Sneakers | Air Jordan