Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 18:43:59 Hours

ஸ்பிரிங் மற்றும் சமர் ஆடை நிறுவனத்தினர் இராணுவ தளபதியை சந்திப்பு

முன்னணி வியாபார நிறுவனமான 'ஸ்பிரிங் மற்றும் சமர் பெஷன் கலக்சென் தனியார் நிறுவனத்தினர் துருலிய வெனுவென் அபி எனும் திட்டத்தில் கீழ் இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்டுவரும் இந்த திட்டத்திட்கமைய 5000 க்கும் அதிகமான மரக்கன்றுகளை (11) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்துக்;கு வழங்கியுள்ளனர்.

அதற்கமைய இந்த நிறுவனத்தினர் இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து இத் திட்டத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியதுடன் அதே நேரத்தில் இந்த முயற்சிக்கு அவர்களின் அதிகபட்ச ஆதரவையும் வழக்குவதாக இராணுவ தளபதியிடம் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பின் அடையாளமாக இராணுவ தளபதி அலுவலகத்தில் இவர்களால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுக்கு ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது.

அத்துடன் இராணுவ தளபதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக இவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் 'ஸ்பிரிங் மற்றும் சமர் பெஷன் கலக்சென் தனியார் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திருமதி ஷயாமலி விஜயகுணவர்தன, திரு துலான் விஜயகுணவர்தன, திரு துலங்க விஜயகுணவர்தன, அவர்களுடன் மேஜர் ஜெனரல் (ஓய்வூ) என் விஜயசிங்க மற்றும் திருமதி சம்பிக்கா விஜயசிங்கவும் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Sneakers