Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2019 15:44:11 Hours

இராணுவ தலைமையகத்திற்கு புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகம் நியமனம்

இராணுவ படைத் தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ பொறியியலாளர் படையிணியின் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்கள் இராணுவ தலைமையகத்தில் புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகமாக (2) ஆம் திகதி செவ்வாய் கிழமை பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கபட்டதை அடுத்து இவர் இப் பதவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இப் பதிவியேற்கும் நிகழ்வானது மகா சங்க உறுப்பினர்களின் ஆசிர்வாத பூஜையுடன் உத்தியோக பூர்வ கையெப்பமிட்டு புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்கள் இலங்கை இராணுவ பொறியியல் பிரதாணியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.Running sports | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov