Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2019 22:41:55 Hours

யாழ் குடாநாட்டில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55, 551 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டன.

4 ஆவது சிங்கப் படையணி, 16 ஆவது (தொ) இலேசாயுத காலாட் படையணி, மற்றும் யாழ்போதைப் பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் டி கே கே ஆர் பி எச் கே கருணாரத்ன அவர்களது பங்களிப்புடன் ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ் குடாநாட்டில் இடம்பெற்றது.

இந்த போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு, மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடப்பட்டன.Sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ