Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2019 20:53:14 Hours

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

இராணுவ தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலகத்தினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே:

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி பதவியில் இருந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாண மற்றும் புத்தள மாவட்டத்திற்கான கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின்; தளபதியாக தொடர்ந்தும் சேவையாற்றுவார்.

மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி:

யாழ் பாதுகாப்பு படையின் படைத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் மத மற்றும் வன்முறை தீவிரமாயலை கட்டுப்படு;தல் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்தல் மற்றும் எதிர்பதற்கான தேசிய செயல் திட்டத்தின் தலைவராக 2019 ஜீலை 17 ஆம் திகதில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் குமுது பெரேரா:

வன்னி பாதுகாப்பு படையின் படைத் தளபதி பதவியில் இருந்து புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன:

இராணுவ தலைமையகத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயக பதவியில் இருந்து வன்னி பாதுகாப்பு படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே:

24 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பதவியில் இருந்து மேற்கு பாதுகாப்பு படையின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பீ. பீரிஸ் :

இராணுவ பொறியியல் பிரதாணி பதவியில் இருந்து இராணுவ தலைமையகத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயக்கார:

11ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியில் இருந்து இராணுவ தலைமையகத்தின் இராணுவ பொறியியல் பிரதாணியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் ருவாண் வனிகசூரிய:

59ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியில் இருந்து யாழ் பாதுகாப்பு படையணியின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மேஜர் ஜெனரல் செனரத் பண்டார:

54ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பதவியில் இருந்து 11ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேலை, பல சிரேஷ்ட அதிகாரிகள், பிரிகேடியர் ஏ.ஐ.மாரசிங்க, பிரிகேடியர் கே.எச்.பீ.பீ. பெனாண்டோ, பிரிகேடியர் டப்ல்யூ.எஸ். ஆரியசிங்க, பிரிகேடியர் டப்ல்யூ. எல்.பீ.டப்ல்யூ. பெரேரா, பிரிகேடியர் ஏ.ஏ.ஐ.ஜே. பண்டார, பிரிகேடியர் எம்.டி.யூ.வி. குணதிலக்க, பிரிகேடியர் எச்.எல.வி.எம். லியணகே, பிரிகேடியர் சி.டி. வீரசூரிய, பிரிகேடியர் பி.ஏ.ஜே.பீரிஸ், பிரிகேடியர் கே. லியணகே, பிரிகேடியர் டி.எம்.ஏ.பி. திஸாநாயக்க, பிரிகேடியர் பி.எம்.எல். சந்திரசிரி, பிரிகேடியர் கே.ஏ.என்.என்.கொஸ்வத்த, மற்றும் பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே.ஹேரத் ஆகியோர் புதிய நியமனங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Nike footwear | nike air force 1 shadow , eBay