Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2019 14:57:26 Hours

கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் கொழும்பு - 03 இல் இடமாற்றம்

மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் தலைமையில் இயங்கும் பானகொடை கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் கொழும்பு - 03ல் இடமாற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய இப் புதிய கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகமானது இல 146 கொழும்பு - 03இல் அமைந்துள்ளதுடன் இத் தலைமையகத்தின் மூலம் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இக் கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகமானது பாதுகாப்பு செயற்பாடுகளை கொழும்பு மற்றும் புத்தள மாவட்டங்களில் மேற்கொள்கின்றது.

இப் புதிய கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகத்திற்கான வழிபாட்டு நிகழ்வூகள் மேற்கொள்ளப்பட்டன.Sportswear free shipping | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ