Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2019 11:40:30 Hours

இலங்கை வந்துள்ள இந்திய பிரதிநிதிகள் மலைநாட்டிற்கு விஜயம்

159 பிரதிநிதிகளை உள்ளடக்கி இலங்கை வந்துள்ள இந்திய முப்படைக் குழுவானது பின்னவல யானை சரணாலயம் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை போன்ற இடங்களுக்கான தங்களது விஜயத்தினை கடந்த ஞாயிற்றுக் கிழமை (16) மேற்கொண்டன.

மேலும் இராணுவத் தளபதி அவர்களின் பரஸ்பர இராணுவ பயண எண்ணக்கருவிற்கமைய இந்திய முப்படையினர் தங்களது மனைவிமார்களுடன் சனிக் கிழமை (15) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.

இறுதியாக இவர்கள் எதிர்வருகின்ற 18 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படுவார்கள்; என எதிர்பார்கப்படுகின்றது. Sneakers Store | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth