Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2019 07:59:10 Hours

ஆனந்தாக் கல்லூரி நன்கொடையாளர்களால் யாழ் தேவையுள்ள மக்களின் தேவைப்பாடு பூர்த்தி

மனிதாபிமான நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ் மாவட்டத்தில் காணப்படும் தேவையுள்ள மற்றும் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பத்தினருக்கான சுகாதார வசதிகள் போன்றன கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 82குழுவினரால் இக் பூர்த்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டன. இதன் போது புதியதோர் வீடு மற்றும் மற்றும் 18மலசல கூடங்கள் போன்ற அமைத்து கடந்த வெள்ளிக் கிழமை (07) இத் தேவையுள்ளவர்களுக்கென வழங்கப்பட்டது.

மேலும் இப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இவ் ஆனந்தாக் கல்லூரியின் 82குழுவினரால் தமது நன்கொடையின் மூலம் புதியதோர் வீடு மற்றும் மற்றும் 18மலசல கூடங்கள் போன்ற அமைத்து தேவையுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் 51ஆவது படைத் தலைமையகத்தின் 2ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் இப் புதிய வீடு மற்றும் 18மலசல கூடங்கள் போன்றன அமைத்து வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்வுகள் கட்டுவான் பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றன.

இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை முன்னிலைப்படுத்தி 51ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்கள் மற்றும் ஆனந்தாக் கல்லூரியின் 82குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் போன்றனர் கலந்து கொண்டனர். affiliate tracking url | Nike