Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2019 00:00:00 Hours

சமாதான மற்றும் நல்லிணக்கத்துக்கான நடைபவணி ‘எகடசிடிமு’ தேசிய திட்டம்

எதிர் வருகின்ற சமாதான மற்றும் நல்லிணக்கம் என்ற கருப்பொருளிற்கமைய 2019 மார்ச் (02) ஆம் திகதி 7.30 மணிக்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பமாக உள்ள பெரிய நடைபவணிக்கான ஒத்துழைப்பானது இலங்கை இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டளின் கீழ் இலங்கை இராணுவம் வழங்கியுள்ளது.

ஓத்துழைப்பு பல மத மற்றும் பல இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்வருடம் கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான பெரிய போட்டி இடம்பெறவுள்ளதுடன் சமாதான மற்றும் நல்லிணக்கம் என்ற ஜனாதிபதியின் தேசிய கருப்பொருளிற்கமையவாக பெரிய நடைபவணியும் இடம்பெறவுள்ளன.

இராணுவ படையினர் பங்கேற்று ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ள இப் பெரிய நடைபவணியில் நூற்றுக்கும் அதிகமான அயல் பாடசாலைகள் கலந்நு கொள்வதுடன் 5000 இற்கும் அதிகமான பல்லின சமூகத்தினரின் பங்களிப்பும் இடம்பெறும் என எதிர்பார்கப்படுகின்றன.

மேலும் இத்திட்டமானது மேற்கு யாழ் தளபதி அவர்களின் ஒத்துழைப்புடன் இராணுவ படையினரின் உதவியுடன் வெற்றகரமாக இடம்பெறும். Running sports | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth