Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2019 21:38:13 Hours

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் உதவிகள்

பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையுடன் சேகரிக்கப்பட்ட 1.6 மில்லியன் பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 838 பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் வைத்து இம்மாதம் (7) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். அவருடன் டயலொக் நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர். trace affiliate link | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes