Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2018 15:17:23 Hours

யாழ் படையினர் தஹம்; பஹான நிகழ்வினூடாக பொதுமக்களிற்கு உதவிகள்

யாழ் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களின் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களின் 290 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் மற்றும் குருவான சார்ல்ஸ் தோமஸ் போன்றோர் ஒன்றிணைந்து தஹம் பஹான நிகழ்வினூடாக கடந்த சனிக் கிழமை (22) இப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்ச அவர்களின் தலைமையில் குருவான சார்ல்ஸ் தோமஸ் போன்றோர் ஒன்றிணைந்து யாழ் செல்வா கேட்போர் கூடத்தில் இக் குடும்பங்களுக்கான பரிசுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும் தஹம்; பஹான நிகழ்வினூடாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்ச அவர்களால் பல சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. Nike air jordan Sneakers | Nike