Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2018 16:09:20 Hours

புதிய பதவியேற்பு நிகழ்வு

இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் டப்ள்யூ.எம்.ஆர்.டப்ள்யூ.டப்ள்யூ.எச்.ஜே.பீ வணிகசேகர அவர்கள் இராணுவ விநியோகம் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் கேர்ணல் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குணதிலக அவர்களது புதல்வராவார்.

சமய ஆசிர்வாதத்தின் பின்பு இந்த பதவியை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு பதவியேற்றார். அச்சமயத்தில் அலுவலக இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

இந்த அதிகாரி இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு இராணுவ சேவைப் படையணியின் பிரதி கட்டளை தளபதியாகவும், 23 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் நிர்வாக அதிகாரியாகவும், 7 ஆவது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Trending