Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 13:56:50 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்து பூஜை நிகழ்வுகள்

கொட்டடி விநாயகர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டுடன் (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.

21 நாட்கள் இடம்பெற்ற அலங்கார பூஜைகளின் பின்பு இறுதி நாள் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் கீர்த்தி கொஷ்தா அவர்கள் வருகை தந்தார். Sports News | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp