Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 15:56:50 Hours

என்சிபி பாடசாலை கெடெற் மாணவர்களின் பயிற்சி நிறைவு விழா

வடமத்திய மாகாண 400 பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற பாடசாலை கெடெற் பயிற்சி நிறைவு விழா (13) ஆம் திகதி வியாழக் கிழமை பொலன்னறுவை புளத்சிரிபுர தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இவரை தேசிய சிப்பாய் படையணியின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் லலித் ரத்னாயக அவர்கள் வரவேற்றார். பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் பயிற்சியை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார். Mysneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov