Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2018 18:13:10 Hours

‘ருகுனு ரச சரனிய’ எனும் தொனிப் பொருளின் கீழ் கண்காட்சி

தெற்கு மாகாணத்தில் விவசாயம் அமைச்சு மற்றும் முப்படையினர் இணைந்து நடாத்திய ‘ருகுனு ரச சரனிய’ கண்காட்சிகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை காலி நகர மண்டப வளாகத்தினுள் இடம்பெற்றது.

அங்கு 581 ஆவது படைத் தலைமையகம், இலங்கை பீரங்கி படைத் தலைமையகம், பொறியியலாளர் படையணி, சமிக்ஞை படையணி தலைமையகம்,இலங்கை காலாட் படையணி தலைமையகம், பொறியியலாளர் சேவை படையணி தலைமையகம், இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியினால் அந்த அந்த பிரதேசங்களுக்கான உணவு வகைகள் இந்த கண்காட்சிகளில் முன் வைக்கப்பட்டன.

தெற்கு மாகாணத்தின் விவசாய அமைச்சின் யூ.டீ ஆரியதிலக அவர்களினால் இந்த கண்காட்சிகள் திறந்து ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு 58 ஆவது படைப் பிரின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களும் வருகை தந்திருந்தார் jordan release date | New Releases Nike