Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2018 16:00:31 Hours

பலாலி இராணுவ வளாகத்தினுள் ஏடிஎம் இயந்திர அட்டை நிலையம் திறந்து வைப்பு

பலாலி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் மக்கள் வங்கி ஏடிஎம் இயந்திர அட்டை நிலையம் (23) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் மக்கள் வங்கியின் அதிபதி ஹேமசிரி பெர்ணாண்டோ அவர்களின் பங்களிப்புடன் இந்த இயந்திர நிலையம் திறந்து வைக்கப்பட்டன.url clone | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival