Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2018 14:27:38 Hours

இராணுவத்தினரால் தியதலாவை நகரங்களில் சிரமதான பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது வழிக்காட்டலின் கீழ் தியதலாவை நகரத்தில் இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் இரண்டு அதிகாரிகள் மற்றும் 130 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

தியதலாவை நகரம், ஹப்புத்தலை வயி சந்தி பிரதேசங்களில் இராணுவத்தினரால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Best Sneakers | 『アディダス』に分類された記事一覧