Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2018 16:40:38 Hours

மத்திய பாதுகாப்பு படையினரது கண்காட்சி

இராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்பு பொருட்களின் கண்காட்சி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக விரிவுரை சாலையில் (24) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

படைத் தலைமையகங்களுக்கு கீழ் உள்ள படையணிகளினால் இந்த கண்காட்சிகளில் நிர்மானிக்கப்பட்ட பொருட்கள் முன்வைக்கப்பட்டன.

ஊவா – வெல்லச பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் டீ.கே.டீ.டீ ஜயசேன , டொக்டர் ஈ.டீ.என்.எஸ் அபேரத்ன அவர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து அவைகளை பார்வையிட்டு இவைகளுக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

அதன் பிரகாரம் 10 ஆவது எந்திரிகள் சேவை படையணி முதலாவது இடத்தையும், 2 ஆவது ரயிபல் படையணி இரண்டாவது இடத்தையும் 112 படைத் தலைமையகத்தினர் மூன்றாவது இடத்தையும் இந்த கண்காட்சியில் பெற்றுள்ளது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய இந்த கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. Nike air jordan Sneakers | Air Jordan