Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2018 18:30:44 Hours

இராணுவ விமான பயண சேவைகள்

இராணுவத்தினால் நிர்வாகிக்கும் எயார் ட்ராவல் சர்வீசஸ் (பிரைவேட் லிமிடெட்) தற்போது 7 வருட சேவையை பூர்த்தி செய்து வெளிநாட்டு பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றது.

நிபுணத்துவ தகுதிவாய்ந்த நிபுணர்களின் குழுவினால் நிர்வகிக்கப்படும், பயண மற்றும் சுற்றுலா வர்த்தகங்களில் வேகமாக வளர்ச்சியடைந்த தொழிலில் எந்தவொரு சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க எப்போதும் தயாராக உள்ளது.

பயணத்தின் போது சிறந்த வசதியுடன் கவர்ச்சிகரமான கட்டணத்தில் எந்த இடத்திற்கும் டிக்கெட் மற்றும் இட ஒதுக்கீடு சேவைகளை வழங்கி கொண்டிருக்கின்றன.

மற்றும் தம்பதிவ யாத்திரை சுற்றுப்பயணங்கள் மற்றும் வெளிநாட்டு விடுமுறைப் பொதிகள் வழங்கும் சேவைகளையும் வழங்கி கொண்டிருக்கின்றன.

வழங்கும் சேவைகள்

உலகளாவிய ஹோட்டல் முன்பதிவு

விசாக்களை கையாள்வதில் உதவி

பயண காப்புறுதி

இராணுவத்தினருக்கு இராணுவ நலன்புரி பணிப்பாளரின் ஒருங்கினைப்புடன் ரூ. 300,000 / = கடன் வசதி வழங்கப்படுகின்றது.

Asics shoes | Shop: Nike