Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2018 21:19:01 Hours

பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

பாதுகாப்பு ஒருங்கினைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொகுவலையில் உள்ள 142 ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த கிழமை இடம்பெற்றன.

முப்படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன. 142 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் நந்தன துனுவில அவர்களால் இந்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டன. Sports News | UK Trainer News & Releases