Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2018 11:10:06 Hours

58 ஆவது படைப் பிரிவினரால் டெங்கு ஒழிப்பு பணிகள்

இலங்கை இராணுவத்திலுள்ள 58, 581,582 மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் காலி மாவட்ட செயலக பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆறாவது இலேசாயுத காலாட் படையணி, 3 (தொ) கெமுனு ஹேவா படையணி, 5 ஆவது இலங்கை பொது சேவை படையணி, 9 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த 60 இராணுவத்தினர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

latest Nike release | Air Jordan