Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2018 11:00:06 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு 'தரநிலைப்படுத்தல்' பற்றிய விழிப்புணர்வு

இராணுவ தலைமையகத்தினால் இராணுவத்திலுள்ள பணியகங்கள், கிளைகள், படைப் பிரிவுகள், பிரிக்கட்டுகள் மற்றும் படையணி தலைமையகங்களில் கடமை புரியும் இராணுவத்தினருக்கு” "தரநிலைப்படுத்தல் மற்றும் விவரக்குறிப்பு" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வுக்கு இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த படையினர்கள் 223 பேர் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை தரநிலைப்படுத்தல் நிறுவனத்தின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் சாமரி கீகனகே அவர்களும் வருகை தந்தார்.affiliate link trace | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ