Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2018 13:39:14 Hours

தலதா மாளிகை வழிபாட்டிற்கு சென்ற வயதோதிபர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

ராஜகிரியவில் உள்ள ‘விக்டோரியா’ முதியோர் இல்லத்தில் உள்ள 27 முதியோர்கள் தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றிருந்தார்கள். இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் இலங்கை இராணுவத்தின் 5 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

புனிதப் பயணிகளின் உட்புற அறைகளுக்குச் செல்ல அந்தப் முதியோர்களுக்கு படையினர் உதவி செய்தனர். Nike sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ