Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2018 15:01:40 Hours

சர்வதேச ‘தெம்ஷோ’ செஸ் சம்பியன் போட்டிகளில் இராணுவத்தினருக்கு வெற்றி

அம்பலாங்கொட தோமஸ் டீ சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ‘தெம்ஷோ’ செஸ் சம்பியன் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இந்த போட்டிகள் தர்மாசோக கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் 379 விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றியுள்ளனர் இதில் இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கெப்டன் டப்ள்யூ.ஏ.டி.டீ சுமனதாஸ மூன்றாவது இடத்தையும், விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ்,எம்.டீ.எம் சுரவீர இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இராணுவ வீர ர்களது பெயர்கள் கீழ்வருமாறு

இராணுவ ‘ஏ’ அணி

கெப்டன் டப்ள்யூ.ஏ.டி.டீ சுமனதாஸ இசப

லான்ஸ் கோப்ரல் எச். ஐ.டீ.ஏ.ஐ.ஆர் அமரசிங்க இபோப

லான்ஸ் கோப்ரல் டப்ள்யூ.பி.பி.ஜி.எஸ் பிரேமதிலக இஇகாப

லான்ஸ் கோப்ரல் டீ என் எஸ் டீ சில்வா இமப

சமிக்ஞை படை வீரன் எல்.டீ.டீ மதுசங்க இசப

இராணுவ ‘பீ’ அணி

கோப்ரல் எம்.ஏ.ஜி.ஏ பியந்த இமிபொப

கோப்ரல் வயி.எம்.டீ.பி யாபா இமப

கோப்ரல் எச்.கே.ஜி சம்பத் இமிபொப

லான்ஸ் கோப்ரல் டி ஏ டி மதுசங்க இமப

சமிக்ஞை படை வீரன் ஈ.எம்.கே ரூபசிங்க இசப

Adidas footwear | Ανδρικά Nike