Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2018 15:58:57 Hours

வன்னி இராணுவவீரர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவத்தினரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிப்புணர்வு நிகழ்வானது இராணுவ மனேதத்துவ நிபுணரகளால் கடந்த செவ்வாய் கிழமை (06)ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைப் பெற்றது.

இந் நிகழ்வானது மனநல குறைபாடுகள், அதிருப்தி மற்றும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை முன்வைத்து நடைப்பெற்றது.

வன்னி சிவநகர் பாதகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைப் பெற்ற இந்த நிகழ்விற்கு 98 இராணுவ அதிகாரிகள் 673 படையினர் உற்பட மொத்தம் 771 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வானது மநோதத்துவ நிபுணர்கள் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒத்துழைப்போடு நடைப் பெற்ற இந்த நிகழ்வின் ரஜரட பல்கலைகழகத்தின் விஞ்ஞான பிடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான துமிந்த ஆசிரியர் அவர்களினால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு விரிவுரையில் மதுபானத்தை குறைப்பதன் முக்கியத்துவம் மற்றும் புகைத்தலில் ஏற்படும் தீமைகள், கவலை, இதற்கொலை, ஒழுங்கற்ற பாலியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை எவ்வாறு பல்வேறு வழிகளில் கவனம் செலுத்துவது பற்றி விரிவுரைக்கப்பட்து.

இந் நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் உதவியுடன் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகளும் கலந்கொண்டார்கள்.

latest jordans | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ