07th July 2024 07:48:35 Hours
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகம் 04 ஜூலை 2024 அன்று விரிவுரை மண்டபத்தில் 114 படையினரின் பங்கேற்புடன் மன அழுத்த முகாமைத்துவம் பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.
விரிவுரையை இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் மேஜர் எஸ்.வி.ஆர்.ஏ. டி சில்வா நிகழ்த்தினார். அமர்வின் போது, அவர் பல்வேறு மன அழுத்த முகாமை நுட்பங்களைப் பற்றி விவாதித்துடன் மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க மதிப்புமிக்க உத்திகள் மற்றும் கருவிகளை வழங்கினார்.