Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2024 14:35:02 Hours

5 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் ஸ்ரீ சுகத பௌத்த விகாரையில் சிரமதான பணி

5 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் மாங்குளம் ஸ்ரீ சுகத பௌத்த விகாரை வளாகத்தில் 24 மார்ச் 2024 அன்று சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

இப்பணி 5 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.ஏ.ஜே பிரேமதிலக்க அவர்களின் மேற்பார்வையில் தூய்மை மற்றும் பக்தர்களுக்கான சுத்தமான விகாரை வளாகத்தின் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு இடம்பெற்றது.