Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th July 2019 22:12:27 Hours

வர்ண இரவு நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்கள்

கொழும்பு ஆனந்தாக் கல்லுhரி பழைய மாணவர்கள் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான வர்ண இரவு நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கடந்த வியாழக் கிழமை (18) மாலை வேளை மிக பிரபல்யமான முறையில் வரவேற்கப்பட்டார்.

அந்த வகையில் இராணுவத் தளபதியவர்கள் பாடசாலை அதிபர் விளையாட்டுத் துரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை விளையாட்டு சங்கத்தினர் போன்றௌரின் தலைமையில் இப் பாடசாலை வளாகத்திலிருந்து வரவேற்கப்பட்டதுடன் மத அனுஷ்டான நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விசேட அணிவகுப்பு மரியாதையான இக் கல்லுரியின் சாரணர் குழுவினரால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் வரவேற்பு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் உயிர் நீத்த படையினர் மற்றும் ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட் அவர்களின் துhபி போன்றவற்றிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் களுத்தரை கேட்போர் கூடத்தில் உயிர் நீத்த படையினருக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டிற்கான வர்ண இரவூ நிகழ்வானது கல்லுhரியில் சிறந்த மட்டதத்pல் விளையாட்டுத் துரையில் சிறந்து விளங்கியவர்களுக்கான சாற்றிதழ்கள் போன்றன பிரதம அதிதியவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் பிரதம அதிதியவர்கள் 2018ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் போன்றவற்றை வழங்கி வைத்தார்.

இதன் போது உரையாற்றிய பிரதம அதிதியவர்கள் விளையாட்டுத் துரையின் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டதுடன் இதன் மூலம் உடல் மற்றும் மூளைக்கு சிறந்த உற்சாகம் கிடைக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் இராணுவத்தினர் விளையாட்டுத் துரையில் சிறந்து விளங்கியுள்ளமை சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றமை எடுத்துக் காட்டுகின்றது எனவும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் ஆசிரியவர்கள் மற்றும் பெற்றௌர் போன்ரோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். Best jordan Sneakers | Women's Nike Superrep