Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2020 10:52:00 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்கள் 21 ஆவது படைப் பிரிவு, 213 மற்றும் 211 பிரிகேட் தலைமையங்களுக்கு (01) ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

அதன்படி, கஜசிங்கபுரத்தில் அமைந்துள்ள 213 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் மெதவாச்சியில் அமைந்துள்ள 211 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகளின் வரவேற்பின் பின்னர். அந்தந்த படைப்பிரிவுகளின் பங்கு மற்றும் பணிகளின் நடவடிக்கை தொடர்பான விரிவான விளக்கங்கள், குறித்து கலந்துரையாடினர்.

இந்த விஜயத்தின் போது வருகையின் 21ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களும் கலந்து கொண்டார். Best Authentic Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify