Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2019 19:12:23 Hours

புத்தலையில்கற்கைநெறியை மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடல்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தல அலுவலக உத்தியோகத்தர் தொழில் அபிவிருத்தி நிலையத்தில் வைத்து (OCDC) இலங்கை இராணுவத் தளபதி (SLAVF) மற்றும் இராணுவத் தலைமையகத்தில் உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இன்று (14) ஆம் திகதி காலை சிறந்த வெளிப்பாடு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை உள்ளடக்கிய கருத்துக்களுடன் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றன.

இராணுவ யு.டி.சி மாணவர் அமைப்பின் 19 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர்களை, இராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தலைமையிலான குழுவால் பேட்டி காணப்பட்டது. இந்த அதிகாரிகளில் மகளீர் அதிகாரியும் காணப்பட்டார்.

இந்த கலந்துரையாடல் பேட்டி காணும் விடயங்களில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருகமள் டயஸ், புத்தள இராணுவ பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன, பிரதான ஆலோசகர் கேர்ணல் கபில தொலகே போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர் Nike footwear | 『アディダス』に分類された記事一覧