Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2020 08:52:00 Hours

புதிய காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள காலாட் பணியகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் ஶ்ரீ நாத் ஆரியசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்திலுள்ள பணியகத்தில் இம் மாதம் (1) ஆம் திகதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாய் பதவியேற்ற பணிப்பாளர் சமய அனுஷ்டானங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர்.

புதிய பணிப்பாளர் அவர்கள் இதற்கு முன்பு நகர்வு பணியகத்தின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க Sportswear free shipping | Asics Onitsuka Tiger