Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2019 14:59:37 Hours

கதிர்காமம் கிரிவெஹரயில் மத அனுசரிப்பு நிகழ்வு

இராணுவ சேவா வனிதா மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் கதிர்காமம் கிரிவெஹரயில் ‘கப்ருக பூஜை’ இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பூஜையானது இராணுவத்தினருக்கு ஆசிர்வாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவ தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

இந்த பூஜைகளில் 11 கம்புருபிடி அபிமன்சல நிலையத்திலுள்ள விஷேட தேவையுடைய படை வீர ர்களும் இணைந்து கொண்டனர்.

அங்கு பெரஹரவும் இடம்பெற்றது இதன்போது சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக மற்றும் இராணுவ தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

மேலும் ‘அஷ்டபால’ போதி, கதிர்காம தேவாலயம், கணபதி தேவாலயத்திலும் சிறப்பு பூஜைகள் இவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது. Nike sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ