Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2020 16:00:57 Hours

இலங்கைக்கு வருகை தொடர்கின்றது

அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1218 விமானம் ஊடாக இன்று (27) ஆம் திகதி தோகா- கட்டாரில் இருந்து கொழும்புக்கு 272 பேர் அழைத்துவரப்பட்டதாக கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் கொவிட் 19 பரவல் காரணமாக இவர்கள் தோகா- கட்டாரில் சில காலம் நிர்க்கதியானவர்கள். buy footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!