Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2019 13:30:21 Hours

இராணுவ தலைமையகத்தின் தற்போதைய பணிப்பாளராக உள்ள எட்டு அதிகாரிகள்

இலங்கை இராணுவத்தில் 24 ஆவது பயிற்சி இலக்கங்களின் கீழ் ஒன்றாக கெடெற் அதிகாரியாக இணைந்து கொண்ட இராணுவ அதிகாரிகள் தற்பொழுது இராணுவ தலைமையகத்திலுள்ள வெ வ்வேறான பணியகங்களில் பிரிக்கேடியர் தரத்தில் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றனர்

இவர்களது விபரங்கள் கீழ்வருமாறு

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் செனவிரத்ன (பதவிநிலை கடமை பணிப்பாளர்)

இலங்கை பொதுசேவை படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் P.W.G.J.K விஜயசுந்தர (வரவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர்)

இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் E.R.P வீரவர்தன (சொத்து முகாமைத்துவ பணிப்பாளர்)

இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் L.P.R பிரேமலாள் (ஒழுங்கு வழிநடத்தல் பணிப்பாளர்)

கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த W.L.P.W பெரேரா (மூத்த விவகார பணிப்பாளர்)

பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த A.G.D.N ஜயசுந்தர (மனித உரிமை பணிப்பாளர்)

போர்கருவி படையணியைச் சேர்ந்த W.A.P.M விஜயசிங்க (போர்கருவி பணிப்பாளர்)

படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த பிரிகேடியர் A.L.P.S திலகரத்ன (வெளிநாட்டு விவகார பணிப்பாளர்)

இவர்கள் அனைவரும் இராணுவ தளபதியை ஒன்றாக சென்று சந்தித்தனர். Running sport media | Womens Shoes Footwear & Shoes Online