Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2024 13:41:50 Hours

8 வது இலங்கை சிங்க படையணி படையினரால் காட்டுத் தீ அணைப்பு

61 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் பணிப்புரையின் கீழ், 2024 மார்ச் 20 ஆம் திகதி சியபலப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீயை கட்டுப்படுத்த 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் விரைவு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்பீஎஸ்ஆர் மாரசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

8 வது இலங்கை சிங்க படையணி படையினர் பரவும் காட்டுத்தீயை வெற்றிகரமாக அணைத்து, சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவாமல் தடுத்தனர்.