Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 10:15:07 Hours

66 வது படைப்பிரிவு தளபதி தனது கட்டுப்பாட்டு அமைப்புக்களுக்கு உத்தியோக பூர்வ விஜயம்

66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க 663 வது பிரிகேட் , 11 வது (தொ) கஜபா படையணி மற்றும் 2 வது தேசிய பாதுகாவலர் படை ஆகியவற்றிக்கு வெள்ளிக்கிழமை (22) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

சம்பிரதாய முறைப்படியான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டதுடன், 661 வது பிரிகேடின்தளபதி பிரிகேடியர் சுபஷான் லியனகமவால் மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்கவுக்கு வரவேற்கப்பட்டார். இதன்போது அவருக்கு தங்களது செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் 663 படைப்பிரின் வளாகத்தில் விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர் படைப்பிரிவின் கேட்போர் கூடத்தில் படையினருக்கு உரை நிகழ்த்தினார்.

அதன் பின்னர் 663 படைப்பிரிவுக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தை குறிக்கும் வகையில் படைப்பிரின் அதிதிகள் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதன் பின்னர் நிகழ்வு நிறைவுக்கு வந்தது. Nike Sneakers Store | 『アディダス』に分類された記事一覧