Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2017 17:05:26 Hours

643 படைப்பிரிவின் படையினரால் உணவு வழங்கும் நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் 64ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 643 படைப்பிரிவின் படையினர்களினால் முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள “அன்பு சிறுவர் இல்லம்”சிறுவர்கள் மற்றும் சிறுவர் இல்லத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கும் செப்டெம்பர் 30ஆம் திகதி சிறப்பான மதிய உணவு வழங்கும் நிகழ்வு இடப்பெற்றது.

அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 25 குழந்தைகள் மற்றும் 6 சிவில் ஊழியர்களின் வீட்டுக்கு அன்றாடம் பயன்பாட்டிற்கான அத்தியாவசிய பொருட்களை கொண்ட உணவு பொதிகளும்மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக 64ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர அவர்களும் கலந்து கொண்டார்.

best Running shoes | Women's Nike Superrep