Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2018 21:54:46 Hours

551 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தி விழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 551 ஆவது படைத் தலைமையகத்தின் 18 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பருத்திதுறையில் குடும்பத்தினருக்கு புதிதாக வீடு நிர்மானிப்பதற்கான பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பமானது.

551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பி.பி.ஏ பெரேரா அவர்களுக்கு வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.

இந்த அணிவகுப்பில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 18 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 19 ஆவது சிங்கப் படையணி மற்றும் 20 ஆவது தேசிங பாதுகாப்பு படையணி இணைந்திருந்தது.

இந்த நிகழ்வு (19) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது. Sportswear free shipping | Air Jordan