Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2024 22:01:05 Hours

5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் சிரமதான பணி

222 வது காலாட் பிரகேட் தளபதி பிரிகேடியர் எச்கேஎஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூடபிள்யூஎம்பீபி வேகடபொல யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் 2024 ஜூன் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் வேகந்த ரஜமஹா விகாரையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.