Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2024 11:32:43 Hours

4 வது கெமுனு ஹேவா படையணியினால் மட்டக்களப்பில் இரத்த தானம்

4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு 08 பெப்ரவரி 2024 அன்று மட்டக்களப்பு உன்னச்சியா மீனவர் சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது மூன்று அதிகாரிகள் மற்றும் 71 சிப்பாய்கள் இரத்த தானம் செய்த்துடன், மட்டக்களப்பு மாவட்ட இரத்த மாற்றுப் பிரிவு மருத்துவ ஊழியர்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.