Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2021 18:50:20 Hours

18 விஜயபாகு படையினரால் மத்திய கல்லூரி வளாகம் சுத்தம்

சமூகம் சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாக 68 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 682வது பிரிகேட்டின் 18வது விஜயபாகு காலாட்படை படையினர் ஆசிரியர்கள் மற்றும் சில பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஞாயிற்றுக்கிழமை (25) தேவிபுரம் மத்திய கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டாரவின் அறிவுறுத்தலின்படி 682 பிரிகேட் தளபதி கேணல் சாமிந்த கலப்பதியின் மேற்பார்வையில் மேற்படி சமூகம் சார்ந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.