Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 12:09:07 Hours

144 பிரிகேட் புதிய தளபதி கடமைகளைத் ஆரம்பித்தார்

144 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக பிரிகேடியர் துஷார மஹாலேகமகே பத்தரமுல்லையிலுள்ள 144 பிரிகேட்டின் தலைமையகத்தில் அண்மையில் பதவியேற்றுக்கொண்டார்.

இதன் போது அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கைசாத்திட்டார்.

அதன் பின்னர் படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்துபசாரத்தலும் கலந்துக் கொண்டார்.

இந் நிகழ்வில் 14 வது படைப்பிரிவு மற்றும் 144 வது பிரிகேட்டின் கட்டளைக்கு கீழுள்ள படை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். trace affiliate link | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta