Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2018 21:39:04 Hours

09ஆவது கிளிநொச்சி கழகத்தினரால் கிரிக்கெற் போட்டிகள் ஏற்பாடு

கிளிநொச்சி சிவில் கழகத்தினரின் கிரிக்கெற் விளையாட்டு கழகத்தினருக்கிடையிலான போட்டிகள் கடந்த புதன் கிழமை (3) விஷ்வமடு மத்திய கல்லுhரி மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கான ஒழுங்குகளை கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இப் போட்டிகளில் பங்குபற்றிய 09 கழகங்களில் விஷ்வமடு தொரல்கல் விளையாட்டு கழகம் மற்றும் விஷ்வமடு மத்திய விளையாட்டு கழகங்கள் போன்றன இறுதிச் சுற்றிற்கு 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களால் தெரிவூ செய்யப்பட்டதுடன் 572ஆவது மற்றும் 573ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளின் முடிவில் விஷ்வமடு மத்திய விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. இதன் போது பங்கேற்ற போட்டியாளர்களுக்கான விளையாட்டு உபரணங்கள் விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டதுடன் இராணுவத்தினரின் சிங்கள மற்றும் தமிழ் இன்னிசை நிகழ்சிகளும் அன்றிறவு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டளை அதிகாரியுடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரான திரு எம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டார். Best Nike Sneakers | Nike Running