Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 16:07:35 Hours

ஹல்துமுல்லையில் இராணுவத்தினால் ‘தலைமைத்துவ’ பயிற்சிகள்

ஹல்துமுல்லை பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 130 இளைஞர்கள், யுவதிகளுக்கு இராணுவத்தினால் ‘தலைமைத்துவம்’ தொடர்பான பயிற்சிகள் (27) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஹல்துமுல்ல பிரதேச செயலக வளாகத்தினுள் இடம்பெற்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஒரு நாள் இந்த பயிற்சி திட்டத்தில் உடல் திறன், சவாலுக்கு முகம் மற்றும் குழு வேலை திட்டம் போன்ற விடயங்கள் பயிற்சிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. latest Running | jordan Release Dates