Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 23:15:25 Hours

ஸ்னயிபர் பயிற்சி பாடசாலைக்கு புதிய கட்டளை தளபதி நியமிப்பு

விஷேட படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் விபுல இஹலகே அவர்கள் தியதலாவையில் அமைந்துள்ள ஸ்னயிபர் பயிற்சி பாடசாலைக்கு 14 ஆவது புதிய கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டு இம் மாதம் (20) ஆம் திகதி தனது பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

இந்த புதிய கட்டளை தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை பாரமேற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படையினர்கள் இணைந்திருந்தனர்.

இதற்கு முன்பு கட்டளை தளபதியாக இருந்த பிரிகேடியர் கித்சிறி ஏகநாயக அவர்கள் இராணுவ திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதன் நிமித்தம் இந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். Sportswear Design | Nike News