27th August 2018 21:37:33 Hours
மொனராகலை பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெல்லவாய வடினகெலவாவ பிரதேசத்தில் (25) ஆம் திகதி சனிக் கிழமை ஏற்பட்ட தீ விபத்து மத்திய பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன அனைக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 9 ஆவது சிங்கப் படையணியின் 2 அதிகாரிகள் மற்றும் 14 படையினரது பங்களிப்புடன் இந்த தீ விபத்து அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. jordan release date | Yeezy Boost 350 Trainers