Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2024 11:15:14 Hours

வவுனியா மீள் ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் திங்கட்கிழமை (05 பெப்ரவரி 2024) வவுனியா மீள் ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த தளபதியை நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றதுடன். அங்கு நிலைகொண்டுள்ள இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கம் தளபதிக்கு வழங்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.