Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 23:00:25 Hours

ரணவிரு சேவா பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்கள் புதிய ரணவிரு சேவா பணியகத்தின் புதிய பணிப்பாளராக இம் மாதம் (22) ஆம் திகதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

இவர் தனது பணிமனையில் சமய சம்பிரதாய அனுஷ்டான ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு தனது புதிய பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இந்த பணியகத்தின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சாரத சமரகோன் அவர்கள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் நிமித்தம் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். Running sports | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov