Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2018 12:20:05 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புலமைப் பரிசுகள் வழங்கி வைப்பு

இலங்கை நிபோன் கல்வி மற்றும் கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து யாழ் குடாநாட்டில் இருக்கும் பாடசாலை மாணவர்கள் 28 பேருக்கு புலமைப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு யாழ் நாக விகாரையில் நிபோன் கல்வி மற்றும் கலாச்சார மத்திய நிலையத்தின் செயலாளர் நாயகம் மதிப்புக்குரிய மீகாதென்ன சந்திரசிறி தேரர் அவர்களின் பூரன அனுசரனையுடன் இந்த மாணவர்களுக்கு கூப்பன் மற்றும் பாதணிகள் வழங்கப்பட்டன.

பௌத்த மத தேரர்கள், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sneakers | Nike Running